மாநில செய்திகள்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து + "||" + Gold at the World Wrestling Championships; Anbumani Ramadas wishes Priya Malik

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம்; பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்றுள்ள பிரியா மாலிக்கிற்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை தேடி தந்துள்ள பிரியா மாலிக்கிற்கு பா.ம.க. இளைஞரணி தலைவா் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஹங்கேரி புடாபெஸ்ட் நகரில் நடைபெற்று வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகளின் 73 கிலோ எடை பிரிவில் பெலாரஸ் வீராங்கனையை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ள இந்திய வீராங்கனை பிரியா மாலிக்கிற்கு பாராட்டுகள். அவரது சாதனை பயணம் தொடர வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்
தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம்.
2. உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் கவர்னர் குடியரசு தின வாழ்த்து செய்தி
சுதந்திர நூற்றாண்டு விழாவை கொண்டாடும்போது, உலக தலைமை ஏற்கும் நாடாக பாரதத்தை உருவாக்க வேண்டும் என்று தனது குடியரசு தின வாழ்த்து செய்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
3. ஆபத்தான நிலையில் வாழ்ந்துட்டு இருக்கோம்... ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து
பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
4. ‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’ மு.க.ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து
‘‘மக்கள் மனதில் மகிழ்ச்சியை எந்நாளும் பொங்க வைப்பதே எனது பெரும்பணி’’, என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொங்கல் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர்.