பிற விளையாட்டு

ஒலிம்பிக்கில் 13 வயதில் தங்கபதக்கம் வென்ற ஜப்பான் சிறுமி + "||" + Momiji Nishiya as she takes gold.

ஒலிம்பிக்கில் 13 வயதில் தங்கபதக்கம் வென்ற ஜப்பான் சிறுமி

ஒலிம்பிக்கில் 13 வயதில் தங்கபதக்கம் வென்ற ஜப்பான் சிறுமி
இறுதி போட்டிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு பெற்று இருந்தனர். இதில் சிறுமிகள் இருவர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளனர்.
டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 13 வயதான ஜப்பானை சேர்ந்த சிறுமி நிஷியா மோமிஜி தங்கம் வென்று உள்ளார்.இதன் மூலம்பதக்க பட்டியலில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளதுஅதே போல் ரஷியாவை சேர்ந்த 13 வயது  ராய்சா லீல் வெள்ளி பதக்கத்தை வென்றார்.ஜப்பானின் பனா நாகயமா வெண்கலபதக்கம் வென்றார்.
இறுதி போட்டிக்கு மொத்தம் 7 பேர் தேர்வு பெற்று இருந்தனர். இதில் சிறுமிகள்  இருவர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உலகின் முதல் இரட்டை பயன்பாட்டு வாகனம் - ஜப்பானில் அறிமுகம்
சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் ஓடக்கூடிய இரட்டை பயன்பாட்டு வாகனம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2. 2022ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை - ஜப்பான் பிரதமர் திட்டவட்டம்
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
3. ஜப்பானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5 ஆக பதிவு
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 ஆக பதிவானது.
4. யோஷிஹைட் சுகா பதவி விலக முடிவு- ஜப்பானின் புதிய பிரதமர் யார்?
ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த மாத இறுதியில் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
5. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.