தேசிய செய்திகள்

கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு + "||" + I have decided to resign. I will meet the Governor after lunch: Karnataka CM BS Yediyurappa at a programme to mark the celebration of 2 years of his govt

கர்நாடக முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக  முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ராஜினாமா: எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா அறிவித்துள்ளார்.
பெங்களூரு,

கர்நாடகாவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் தேதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பா.ஜனதாவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பா.ஜனதா மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். 

அதன்படி எடியூரப்ப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவு ஆன நிலையில், முதல் மந்திரி பொறுப்பில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வருவாய் இழப்பு எதிரொலி: கர்நாடகத்தில் 4 போக்குவரத்து கழகங்களையும் ஒன்றிணைக்க அரசுக்கு பரிந்துரை
கர்நாடகத்தில் உள்ள 4 போக்குவரத்து கழகங்களையும் இணைக்க அரசும் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. கார் வாங்க சென்ற விவசாயி அவமதிக்கப்பட்ட விவகாரம்; ஆனந்த் மஹிந்திரா கருத்து
மஹிந்திரா கார் ஷோரூமில் சரக்கு வேன் வாங்க சென்ற, விவசாயி கெம்பேகவுடா அந்த ஷோரூம் ஊழியர்கள் அவமதித்து இருந்தனர்.
3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: கர்நாடகாவில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா? - இன்று முக்கிய முடிவு
கர்நாடகத்தில் கொரோனாவுடன் ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது.
4. கொரோனா பரவல் அதிகரிப்பு: கர்நாடகாவில் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளை முக்கிய முடிவு
கர்நாடகாவில் கொரோனா திடீரென அதிகரித்ததால் ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
5. கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு எதிராக கர்நாடகாவில் போராட்டம்
பெங்களூருவில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இன்று மதமாற்ற தடை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.