பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் : பதக்க பட்டியலில் சீனாவை முந்தி முதல் இடம் பிடித்த அமெரிக்கா + "||" + Olympic Medal Count

டோக்கியோ ஒலிம்பிக் : பதக்க பட்டியலில் சீனாவை முந்தி முதல் இடம் பிடித்த அமெரிக்கா

டோக்கியோ ஒலிம்பிக் : பதக்க பட்டியலில் சீனாவை முந்தி முதல் இடம் பிடித்த அமெரிக்கா
டோக்கியோ ஒலிம்பி பதக்கபட்டியலில் ஆரம்பித்த நாள் முதல் சீனா முதல் இடத்தில் இருந்தது. இன்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்க முதல் இடம் பெற்று உள்ளது.
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன, ஒலிம்பிக் 2020 போட்டிகள் நேற்று கோலாகலமாக தொடங்கின. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த நாள் முதல் சீனா முதல் இடத்தில் இருந்தது. இன்று சீனாவை பின்னுக்கு தள்ளி அமெரிக்க முதல் இடம் பெற்று உள்ளது.

தற்போதைய  (12:45) மதியம் நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 6, வெள்ளி 3, வெண்கலம் 4 என மொத்தம் 13 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா தங்கம் 6, வெள்ளி -2, வெண்கலம் 6 என மொத்தம் 14 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கங்களுடன் 3 வது இடத்திலும் உள்ளது.

ஒரு வெள்ளியுடன் இந்தியா  தரவரிசையில் 25 வது இடத்திலும் உள்ளது.



தொடர்புடைய செய்திகள்

1. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
2. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.
3. 2028- லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட்டை சேர்க்க ஐசிசி முயற்சி
ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்அறிவித்துள்ளது.
4. டோக்கியோ மாரத்தான்: மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்டாரா..? பிரான்ஸ் வீரர்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஒருவர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் தண்ணீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
5. டோக்கியோ ஒலிம்பிக்: 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் சாதனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் 42 கி.மீ. தூர மாரத்தான் போட்டியில் கென்ய வீரர் தங்கம் வென்றதுடன் சாதனை படைத்து உள்ளார்.