தேசிய செய்திகள்

ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை; எடியூரப்பா பேட்டி + "||" + After announcing to step down, Karnataka CM BS Yediyurappa reaches Raj Bhavan in Bengaluru

ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை; எடியூரப்பா பேட்டி

ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி தரவில்லை;  எடியூரப்பா பேட்டி
கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடக முதல் மந்திரி பதவியில் இருந்து இன்று எடியூரப்பா ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை  மாநில ஆளுநரிடம் அளித்த பின்பு  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது:- “ராஜினாமா செய்யுமாறு எனக்கு யாரும் நெருக்கடி தரவில்லை. ஏற்கனவே உறுதி அளித்த படி 2 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்து விட்டு ராஜினாமா செய்துள்ளேன். 

அடுத்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க பாடுபடுவேன். எனக்கு பிறகு முதல்வராக பதவியேற்பவர் யார் என்ற விவரம் எனக்கு கொடுக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.  


தொடர்புடைய செய்திகள்

1. குதிரை பேரத்தில் ஈடுபடும் தந்திரம் பலிக்காது பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க காங். முயற்சி - எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க காங்கிரசார் முயற்சிப்பதாகவும், அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடும் தந்திரம் பலிக்காது என்றும் தாவணகெரேவில் நடந்த பா.ஜனதா மாநில செயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
2. எடியூரப்பாவை பா.ஜனதா புறக்கணிக்கிறதா? மத்திய மந்திரி ஏ.நாராயணசாமி பேட்டி
மத்திய சமூகநீதித்துறை இணை மந்திரி ஏ.நாராயணசாமி சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
3. எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்-கர்நாடக அரசு அறிவிப்பு
முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு மந்திரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
4. எடியூரப்பா நியமித்த முதல்-மந்திரியின் செயலாளர்கள்-ஆலோசகர்கள் நீக்கம் - கர்நாடக அரசு உத்தரவு
எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்த போது நியமித்த செயலாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளனர்.
5. எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைப்பு: கர்நாடக கவர்னர் உத்தரவு
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவையை கலைத்து கவர்னர் தவார் சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.