உலக செய்திகள்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு + "||" + 6.2-magnitude earthquake strikes off Indonesia's Sulawesi island

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகி உள்ளது.
ஜகார்தா, 

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் லுவூக்கிலிருந்து மேற்கு-வடமேற்கில் 97 கி.மீ. மையப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுலவேசியில் உள்ள பாலுவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதுதொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவு
மியான்மர் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவானது.
2. மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம் 10 லட்சம் மக்கள் இருளில் தவிப்பு
மெக்சிகோ நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குரேரோ மாகாணத்தின் அகாபுல்கோ நகரில் நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.
4. மராட்டியத்தின் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்
மராட்டியத்தில் கோலபூர் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
5. இந்தோனேசியாவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
இந்தோனேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.