மாநில செய்திகள்

ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி + "||" + The work of the ration shop staff will be filled soon Minister I. Periyasamy

ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி

ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் ஐ.பெரியசாமி
தமிழகத்தில் காலியாக உள்ள ரேசன் கடை ஊழியர்கள் பணி விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கான காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பபடும். மாதத்தின் அனைத்து நாட்களும் ரேஷன் கடையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்  என கூட்டறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.