தேசிய செய்திகள்

ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண் டெல்லியில் கைது + "||" + Foreign woman arrested for smuggling Remtacivir drugs in Delhi

ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண் டெல்லியில் கைது

ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண் டெல்லியில் கைது
கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை கடத்திய வெளிநாட்டு பெண்ணை டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.புதுடெல்லி,

டெல்லியில் விமான நிலையத்தில் மத்திய ஆயுத படையினர் சந்தேகத்திற்குரிய வகையிலான வெளிநாட்டு பெண் ஒருவரை சோதனை செய்தனர்.  அதில், அவரிடம் கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்துகளின் 70 குப்பிகள் இருந்தது தெரிய வந்தது.

அவற்றின் மதிப்பு ரூ.3.5 லட்சம் என கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், தான்சானியா நாட்டை சேர்ந்த அய்மன் குல்சன்ராசா சையது என்பது தெரிய வந்தது.  அவரை கைது செய்து, மருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.14 லட்சம் மோசடி தலைமைச்செயலக ஊழியர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.14 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமைச்செயலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
2. மோடி புகைப்படம் வைத்த விவகாரம்: பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறியதாக பா.ஜனதா நிர்வாகி கைது
கோவை அருகே உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் அத்துமீறி புகுந்து மோடி புகைப்படத்தை மாட்டிய வழக்கில் பா.ஜனதா நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
3. நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
சென்னையில் நண்பரின் வீட்டில் 21 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
4. உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார்.
5. திருடிய பொருட்களை விற்க வந்தபோது சிக்கினார்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் முன்னாள் போலீஸ்காரர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைதானார். அவரிடம் இருந்து 5½ பவுன் நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.