தேசிய செய்திகள்

சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதி கைது + "||" + Naxalite commander arrested for carrying out powerful bomb attack on CRPF in Chhattisgarh

சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதி கைது

சத்தீஷ்காரில் சி.ஆர்.பி.எப். மீது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நக்சலைட்டு தளபதி கைது
சத்தீஷ்காரில் 8 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த நக்சலைட்டு தளபதியை போலீசார் கைது செய்துள்ளனர்.ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் செயல்பட்டு வந்த நக்சலைட்டு இயக்கத்தின் தளபதியான டைகர் ஹூங்கா என்பவரை சுக்மா போலீசார் கைது செய்துள்ளனர்.  இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு சுனில் சர்மா கூறும்போது, டைகர் ஹூங்காவை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து தேடி வருகிறோம்.

கடந்த 2018ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீசாருக்கு (சி.ஆர்.பி.எப்.) எதிராக நடந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவன்.  கடந்த ஆண்டு நடந்த மற்றொரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலுடனும் தொடர்புடையவன் என கூறியுள்ளார்.

இதுதவிர, கிராமவாசிகளை படுகொலை செய்தும், அவர்களிடம் கொள்ளையடித்தும் உள்ளான் என்றும் அவர் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. நண்பர் வீட்டில் 21 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது
சென்னையில் நண்பரின் வீட்டில் 21 பவுன் தங்க நகை மற்றும் ரூ.2 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
2. உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
உணவில் விஷம் கலந்து கொடுத்து தி.மு.க. கவுன்சிலரை கொலை செய்த மனைவி, கள்ளக்காதலுடன் கைது செய்யப்பட்டார்.
3. திருடிய பொருட்களை விற்க வந்தபோது சிக்கினார்: சென்டிரல் ரெயில் நிலையத்தில் முன்னாள் போலீஸ்காரர் கைது
சென்டிரல் ரெயில் நிலையத்தில் திருடிய பொருட்களை விற்க வந்த முன்னாள் போலீஸ்காரர் கைதானார். அவரிடம் இருந்து 5½ பவுன் நகை மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
4. வியாபாரியை காரில் கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்; 6 பேர் கைது
ஜல்லி, மணல் வேண்டும் என்று கேட்டு வியாபாரியை காரில் கடத்தி சென்று ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் கேரள ஆசாமி கைது
சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கைத்துப்பாக்கியுடன் கேரள ஆசாமி கைது செய்யப்பட்டார்.