மாநில செய்திகள்

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை + "||" + Chief Minister Stalin's consultation today regarding the Tamil Nadu local elections

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,
  
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு  தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்துகிறார். 

செப்டம்பர் 15ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
அரியலூர்-ஜெயங்கொண்டம் நகராட்சிகளில் 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு
கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட தி.மு.க.வில் 24-ந் தேதி விருப்ப மனு வாங்கப்படுகிறதுஎன அமைச்சர் அறிவித்து உள்ளார்.
3. இந்த 32 வார்டுகளில் இருந்துதான் சென்னைக்கு முதல் பெண் மேயர்...!
சென்னையில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 32 வார்டுகளில் இருந்து வெற்றிபெறும் ஒரு பெண்தான் மேயராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4. தமிழக ஊர்தி நிராகரிப்பு: பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
5. "வியூகம் அமைப்பதில் கருணாநிதி போல் நீங்கள் செயல்பட வேண்டும்"- ஸ்டாலினுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
தேசிய அரசியலிலும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.