தேசிய செய்திகள்

அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு + "||" + Rahul Gandhi targets Amit Shah over Assam-Mizoram border violence

அசாம் - மிசோரம் எல்லை வன்முறை; அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு

அசாம் - மிசோரம் எல்லை வன்முறை;  அமித்ஷா மீது ராகுல் காந்தி தாக்கு
உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

அசாம்-மிசோரம் எல்லையில் நடந்த மோதலில் அசாமை சேர்ந்த 6 போலீஸ்காரர்கள் பலியாகி உள்ளனர். இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், 

“மிசோரம், அசாம் இடையிலான எல்லைப் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களுக்காக நான் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய  விரும்புகிறேன். 

இந்த தேசத்தின் உள்துறை அமைச்சர் வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மக்களின் வாழ்க்கையில் விதைத்து, நாட்டை மீண்டும் தோல்வியுறச் செய்துவிட்டார். இந்தியா தற்போது மோசமான விளைவுகளை அறுவடை செய்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. வெறுப்பை வீழ்த்த தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி
வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
4. அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் சிறப்பு விடுமுறை; முதல்-மந்திரி உத்தரவு!
அசாம் மாநிலத்தில் பெற்றோருடன் நேரத்தை செலவிட 4 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
5. செஞ்சூரியன் டெஸ்டில் வரலாற்று வெற்றி : இந்திய அணிக்கு ராகுல் காந்தி வாழ்த்து
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்