தேசிய செய்திகள்

முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் கூட்ட நெரிசல்; பெண்கள் - குழந்தைகள் காயம் + "||" + Several injured in stampede at Ujjain's Mahakaleshwar temple amid VIP visit

முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் கூட்ட நெரிசல்; பெண்கள் - குழந்தைகள் காயம்

முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் கூட்ட நெரிசல்;  பெண்கள் - குழந்தைகள் காயம்
முக்கிய தலைவர்கள் வருகையால் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.
போபால்

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகலேஷ்வர் கோயிலில்  நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர்  காயமடைந்தனர்.

முதல் மந்திரி  சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல் மந்திரி உமா பாரதி உள்ளிட்ட வி.ஐ.பிக்கள் பலரும் கோயிலுக்கு வருகை தந்ததால்  நிலைமை கட்டுப்பாட்டை மீறியது.

சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் உஜ்ஜைனின் மகாகலேஷ்வர் கோயில் ஒன்றாகும்.  குறைந்தபட்சம் ஒரு கொரோனா  தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள்  அல்லது கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் உள்ள  பக்தர்களுக்காக இது கடந்த மாதம் இந்த கோயில் திறக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. இளம் மனைவியை கடித்து செக்ஸ் கொடுமை; தாத்தா பல்செட்டை பிடுங்கி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு
மனைவியை உறுப்பில் கடித்து வயதான கணவர் செக்ஸ் கொடுமை தாத்தா பல்செட்டை பிடுங்கி சமர்ப்பிக்கும் படி போலீசாருக்கு நீதிமன்ரம் உத்த்ரவிட்டு உள்ளது.
2. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை கடித்து குறிய நாய்கள்
மத்திய பிரதேசம் போபாலில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் தெருவில் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
3. மத்திய பிரதேசம்; 9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை!
மத்திய பிரதேசத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மத்திய பிரதேசம்: மாடு பால் கறக்க மறுப்பதாக போலீசில் புகார்...!
மாடு பால் கறக்காததால், அதன் உரிமையாளர் போலீசில் புகார் செய்த ருசிகர சம்பவம், மத்திய பிரதேச மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது.
5. குடிசைக்குள் புகுந்த லாரி - ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலி
மத்திய பிரதேசத்தில் சாலையோரம் அமைந்திருந்த குடிசைக்குள் லாரி புகுந்தது. இதில் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த 3 பேர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.