பிற விளையாட்டு

ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி + "||" + Lovlina Borgohain is into the Quarters of Women's 69 kg Boxing

ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி

ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி
ஒலிம்பிக் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
டோக்கியோ

ஒலிம்பிக்  69 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜெர்மனியின் அபட்ஸ்-ஸை 3-2 என்ற புள்ளி  கணக்கில் தோற்கடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அசாமை சேர்ந்த 23 வயதான இந்திய குத்துச்சண்டை வீரர் லோவ்லினா போர்கோஹெய்னுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்க வாய்ப்பு  ஏற்பட்டு உள்ளது.அரையிறுதி போட்டிக்கு சென்றால் குறைந்தது வெண்கலமாவது உறுதியாகும்.ஜூலை 30 ம் தேதி நடைபெறும் பெண்கள்  வெல்டரின் காலிறுதியில் லவ்லினா  முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான சென் நியென்-சின்னை  எதிர்கொள்வார்.

தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.