தேசிய செய்திகள்

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு + "||" + Won't Take Elitist View; Begging Not Out Of Choice' : Supreme Court Turns Down Plea To Stop Street Begging Amid COVID

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு

பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் மறுப்பு
யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று சூழலில் தெருக்களிலும், சாலைகளில் பிச்சை எடுப்பதற்கு  தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிச்சை எடுப்பதை தடை செய்ய உத்தரவிட மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், 

 “வறுமையின் காரணமாக பிச்சை எடுப்பதை உயர் வர்க்க கண்ணோட்டத்தில் இருந்து பார்க்க விரும்பவில்லை. யாரும் விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. எனவே, பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க முடியாது. தடை செய்வதை விட பிச்சைக்காரர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதுதான் தற்போதைய மிக முக்கிய தேவை. சிக்னல்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்கி உயர்கல்வி தர முன் வர வேண்டும்”என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்றது சுப்ரீம் கோர்ட்...!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளின் நிபந்தனையற்ற மன்னிப்பை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.
2. தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
தாய், தாய்மொழி, தாய் நாட்டை மதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.
3. ஒலா,ஸ்விக்கி ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு பலன்கள் ; மத்திய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான பலன்கள் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில், செயலி (அப்) அடிப்படையிலான போக்குவரத்து தொழிலாளர்களின் இந்திய கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது.
4. டெல்லியில் தேவைப்பட்டால் 2 நாட்கள் ஊரடங்கு; சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
காற்று மாசுவை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
5. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24.11 கோடியை தாண்டியுள்ளது.