தேசிய செய்திகள்

பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி! + "||" + Following Prime Minister Modi Meeting Amit Shah today O. Panneerselvam, Edappadi Palanisamy!

பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!

பிரதமர் மோடியை தொடர்ந்து இன்று அமித் ஷாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி!
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை, அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சந்தித்தனர்.
புதுடெல்லி

நேற்று முன்தினம் தனித்தனியாக டெல்லி புறப்பட்டுச் சென்ற அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர்.

இன்று காலை 11.20 மணிக்கு  டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினர்.  இந்த சந்திப்பில் தமிழகத்தின் அரசியல் சூழல், கட்சி சார்ந்த பிரச்னைகள் குறித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.]

இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம் மற்றும் எம்.பிக்கள் நவநீதகிருஷ்ணன், தம்பிதுரை, ரவீந்திரநாத்குமார்,  உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை
மொழிப்போர் தியாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
2. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
கொரோனா கட்டுக்குள் வரும் வரை டாஸ்மாக் கடைகளை உடனே மூடவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
4. தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள்- பார்களை உடனடியாக மூட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று தி.மு.க. செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
5. உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
உண்மை சம்பவங்களை விமர்சனம் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போடுவதாக என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.