தேசிய செய்திகள்

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி + "||" + Uttrakhand cabinet approves the re-opening of schools in the state, for students of classes 6-12 from August 1st.

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி

உத்தரகாண்டில் 6-12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி
உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
டோராடூன், 

கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை பெரும்பாலான மாநிலங்களில் கட்டுக்குள் வந்துள்ளது. இதனால், தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்திய மாநிலங்கள் தற்போது தளர்வுகளை அறிவித்து வருகின்றன. 

அந்த வகையில் பள்ளிகளையும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்டில் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 6 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி: 2 பேர் மாயம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள். மேலும் 2 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் பெருமழை - 4 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால் பெய்த பெருமழையில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
3. உத்தரகாண்ட் மந்திரி காலில் தொங்கும் முககவசம் வைரலான புகைப்படம்
உத்தரகாண்ட் மந்திரியான சுவாமி யத்தீஸ்வர் ஆனந்த் முகத்துக்கு அணியும் முக கவசத்தை தனது காலில் மாட்டி இருந்தார்.
4. உத்தரகாண்ட்: போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் பிடிபட்ட சுற்றுலா பயணிகள்
போலி கொரோனா நெகட்டிவ் சான்றிதலுடன் உத்தரகாண்ட்டில் சுற்றித்திரிந்த சுற்றுலா பயணிகளை போலீசார் பிடித்தனர்.
5. உத்தரகாண்டில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து - மாநில அரசு அறிவிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கன்வர் யாத்திரை இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தடை விதித்துள்ளது.