பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் + "||" + Olympic Medal Count 27 date

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி பதக்க பட்டியலில் அமெரிக்க தொடர்ந்து முதல் இடத்திலும் தொடர்ந்து சீனா, ஜப்பான், ரஷியா உள்ளன
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து உள்ளது.

தற்போதைய  மாலை 6  மணி  நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சீனா  தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது  இடத்தில் உள்ளது

 ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன்  3வது இடத்தில்  உள்ளது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் உள்ளது

ஒரு வெள்ளியுடன் இந்தியா  தரவரிசையில் 38 வது இடத்திலும் உள்ளது.

நாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்
அமெரிக்கா95822
சீனா95721
ஜப்பான்93517
ரஷியா57416
இங்கிலாந்து45110
ஆஸ்திரேலியா3159
தென் கொரியா3047
பிரான்ஸ்2226
கொசோவா2002
இத்தாலி14611
கனடா1337
பிரேசில்1225
சுவிட்சர்லாந்து1225
சீனா தைபே1225
சுலோவேனியா1113
ஹங்கேரி1102
துனிசியா1102
ஜெர்மனி1034
ஆஸ்திரியா1012
குரோசியா1012
பெர்முடா1001
இகுவடார்1001
ஹாங்காங்1001
ஈரான்1001
நார்வே1001
பிலிப்பைன்ஸ்1001
தாய்லாந்து1001
உஸ்பெகிஸ்தான்1001
நெதர்லாந்து0303
ஸ்பெயின்0213
ஜியார்ஜியா0202
தென்னப்பிரிக்கா0202
மங்கோலியா0123
பெல்ஜியம்0112
கிரிஸ்0112
இந்தோனேசியா0112
செர்பியா0112
பல்கேரியா0101
கொலம்பியா0101
டென்மார்க்0101
இந்தியா0101
ஜோர்டான்0101
ருமேனியா0101
துர்க்மெனிஸ்தான்0101
கஜகஸ்தான்0033
உக்ரைன்0033
எகிப்து0022
மெக்சிகோ0022
துருக்கி0022
ஐவோரி0011
எஸ்டோனியா0011
இஸ்ரேல்0011
குவைத்0011
நியூசிலாந்து0011


தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.