தேசிய செய்திகள்

வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்; மத்திய அரசு + "||" + 15 crore corona vaccines will be available by next August; Central government

வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்; மத்திய அரசு

வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும்; மத்திய அரசு
வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கும் என அரசு உயரதிகாரி கூறியுள்ளார்.




புதுடெல்லி,

டெல்லியில் நிதி ஆயோக் உறுப்பினரான மருத்துவர் வி.கே. பால் செய்தியாளர்களிடம் கூறும்போது, வரும் ஆகஸ்டு மாதத்தில் 15 கோடி கொரோனா டோஸ் தடுப்பூசிகள் வினியோகம் செய்யும் அளவுக்கு உள்ளது.  இதுபற்றிய சரியான எண்ணிக்கை பின்னர் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகள் கொரோனா பாதிப்புக்கான இடங்களாக என குறிப்பிட்ட பால், தேவையில்லாமல் இதுபோன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதிக கூட்ட நெருக்கடியை தவிர்க்க வேண்டும் என்றும், கூட்டம் கூடுவதற்கோ மற்றும் பெரிய அளவிலான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கான நேரமோ இதுவல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.




தொடர்புடைய செய்திகள்

1. யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசிகள்; அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 128 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன என அரசு தெரிவித்து உள்ளது.
2. நாட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கிய தடுப்பூசிகள் 97 கோடி
நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 97 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.
3. மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கொரோனா தடுப்பூசிகள்
மாநிலங்களின் கையிருப்பில் 6.93 கோடி கரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
4. நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி செலுத்திய கொரோனா தடுப்பூசிகள் 1 கோடி
நாட்டில் மதியம் 1.30 மணி நிலவரப்படி 1 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
5. ஒரே நாளில் 1 கோடி கொரோனா தடுப்பூசிகள்; 11 நாட்களில் 3வது முறையாக சாதனை
நாட்டில் 11 நாட்களில் 3வது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.