மாநில செய்திகள்

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி + "||" + BJP not interfering in internal affairs of AIADMK; Tamil Nadu BJP Chairman

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி

அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை; தமிழக பா.ஜ.க. தலைவர் பேட்டி
அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடவில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கிறது.  கூட்டணி கட்சி தலைவர்கள், பிரதமரை பார்க்க உரிமை இருக்கிறது.  இதனை எப்படி, அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. தலையிடுகிறது என்று கூற முடியும்?

பிரதமருடனான சந்திப்பின் போது, தமிழக நலன் தொடர்பாக வலியுறுத்தியதாக, அ.தி.மு.க. தலைவர்களே அறிக்கை விடுத்துள்ளனர்.  இதனை அரசியலாக பார்க்க ஒரு விஷயமும் இல்லை.  எங்கள் கூட்டணி மிக சிறப்பாக இருக்கிறது என்பதற்கு, இதை விட வெளிப்படையாக எதிர்க்கட்சிகளுக்கு சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை மாமண்டூர் பயணவழி ஓட்டலில் அரசு பஸ்கள் நிற்க தடை
தரமற்ற உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மாமண்டூர் பயண வழி ஓட்டலில் அரசு பஸ்கள் நின்று செல்ல தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியுள்ளார்.
2. சாய்னா நேவால் குறித்து அவதூறு பேச்சு; நடிகர் சித்தார்த்துக்கு சம்மன்
சாய்னா நேவால் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான புகாரில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.
3. கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும்; தொற்று நோய் நிபுணர் பேட்டி
கொரோனாவுடன் வாழ மக்கள் கற்று கொள்ள வேண்டும் என பிரபல தொற்று நோய் நிபுணர் பேட்டியில் கூறியுள்ளார்.
4. நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது; லக்சயா சென் பேட்டி
நான் வென்றதிலேயே பெரிய உலக சுற்றுலா போட்டி இது என சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீரர் லக்சயா சென் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
5. மூத்த குடிமகன்களுக்கு கொரோனா மருந்துகளை கொடுக்கலாம்; ஆனால்... டாக்டர் எச்சரிக்கை
பருவ வயதினருக்கு மோல்னுபிரவிர் என்ற கொரோனா மருந்துகளை கொடுக்க கூடாது என கொரோனா பணிக்குழு தலைவர் பேட்டியில் கூறியுள்ளார்.