தேசிய செய்திகள்

அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு + "||" + Talks between Assam and Mizoram today Organized by the Central Government

அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு

அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை - மத்திய அரசு ஏற்பாடு
அசாம்-மிசோரம் இடையே இன்று பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி,

அசாம்-மிசோரம் இடையிலான எல்லை பிரச்சினையில் நேற்று முன்தினம் வன்முறை வெடித்தது. 6 பேர் பலியானார்கள்.இதனால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், அசாம்-மிசோரம் இடையே இன்று (புதன்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமை தாங்குகிறார்.

இரு மாநிலங்களின் தலைமை செயலாளர்கள், போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மீண்டும் வன்முறை ஏற்படாதவகையில், இக்கூட்டத்தில் அமைதி தீர்வு உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில திட்டக்குழுவின் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
2. இந்தியாவில் தொடர்ந்து உயரும் தினசரி கொரோனா பாதிப்பு - இன்று 2.71 லட்சம் பேருக்கு தொற்று உறுதி...!
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 2.68 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.
3. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மகரஜோதி தரிசனம்…!
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
4. கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை
கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
5. நாளை முழு ஊரடங்கு: சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம்
சென்னையில் 1,600 இடங்களில் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.