தேசிய செய்திகள்

உ.பி. சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. எம்.பி.க்கள் ஜே.பி. நட்டாவுடன் இன்றும், நாளையும் சந்திப்பு + "||" + UP Assembly elections: BJP MPs J.P. Meet Natta today and tomorrow

உ.பி. சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. எம்.பி.க்கள் ஜே.பி. நட்டாவுடன் இன்றும், நாளையும் சந்திப்பு

உ.பி. சட்டசபை தேர்தல்:  பா.ஜ.க. எம்.பி.க்கள் ஜே.பி. நட்டாவுடன் இன்றும், நாளையும் சந்திப்பு
உத்தர பிரதேச சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ.க. எம்.பி.க்கள் கட்சியின் தேசிய தலைவரை இன்றும், நாளையும் சந்திக்க இருக்கின்றனர்.


புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு மாநில எம்.பி.க்கள் இன்றும், நாளையும் கட்சியின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டாவை சந்திக்க இருக்கின்றனர்.

அதில், உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றி ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இந்த சந்திப்பில் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தும், அவருடன் தினேஷ் சர்மா மற்றும் கேசவ் மவுரியா ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்புகிண்டி ராஜ்பவனில் கவர்னருடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு
கிண்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சந்தித்து, சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.
2. விஜய் - யுவன் சங்கர் ராஜா திடீர் சந்திப்பு... காரணம் தெரியுமா?
முன்னணி நடிகராக இருக்கும் விஜய்யும், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் திடீரென சந்தித்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
3. புதின்-ஜின்பிங் சந்திப்பு: காணொலி காட்சி வாயிலாக நடந்தது
ரஷிய அதிபர் புதினுடன், சீன அதிபர் ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
4. கருத்து சுதந்திர பிரச்சினை: கவர்னருடன், அண்ணாமலை சந்திப்பு
தமிழக கவர்னரை பா.ஜனதா தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து பேசினார்.
5. வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
வடகிழக்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் அடங்கிய குழு அக்கட்சி தலைவர் தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.