தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா + "||" + India reports 43,654 fresh COVID cases, 41,678 recoveries, and 640 deaths in the last 24 hours

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,654- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்புக்கு 640-பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43, 654- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 640- பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 3,99,436- ஆக உள்ளது. கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 41,678-பேர் குணம் அடைந்துள்ளனர்.  

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 06 லட்சத்து 63 ஆயிரத்து147- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை  4 லட்சத்து 22 ஆயிரத்து 022- ஆக உள்ளது. தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா
துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. ரஷ்யாவில் புதிதாக 65,109 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 655 பேர் பலி
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 65,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. டெல்லியில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 5,760 பேருக்கு தொற்று
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,760 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேலும் 177 பேருக்கு கொரோனா
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
5. மராட்டியத்தில் புதிதாக 44 பேர் கொரோனாவுக்கு பலி
மராட்டியத்தில் இன்று புதிதாக 40 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.