மாவட்ட செய்திகள்

ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை + "||" + President to visit Tamil nadu on aug 5

ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை

ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் சுற்றுப்பயணமாக ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
சென்னை

ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு டெல்லியில் புறப்படும்  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நண்பகல் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். மாலை 5 மணிக்கு நடைபெறும் சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் பங்கேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தை திறந்து வைக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் , சபாநாயகர் அப்பாவு மற்றும் துணை சபாநாயகர் பிச்சாண்டியும் பங்கேற்கின்றனர். ஆக்ஸ்ட் 3 முதல் 6ஆம் தேதிவரை நீலகிரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். ஜனாதிபதியின் வருகையையொட்டி பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 


தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம்
2 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் அடுத்த மாதம் வங்காளதேசம் செல்கிறார்.