தேசிய செய்திகள்

மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு + "||" + US Secretary of State Antony Blinken hold talks with EAM S Jaishankar in Delhi

மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு

மத்திய மந்திரி ஜெய்சங்கருடன் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் சந்திப்பு
2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இந்தியா வருகை தந்தார்.
புதுடெல்லி,

2 நாள்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் நேற்று இந்தியா வருகை தந்தார்.  அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி ஏற்ற பின்னர், அவர் இந்தியாவுக்கு  வருகை தந்தது முதல் தடவையாகும்.  

அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அண்டனி பிளிங்கன் இன்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.8 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.8 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனித காலடி தடங்கள் கண்டுபிடிப்பு
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மனிதனின் காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
3. அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி - 13 பேர் படுகாயம்
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. அமெரிக்காவில் மோடி: துணை அதிபர் கமலா ஹாரிசுடன் சந்திப்பு
வாஷிங்டனில் துணை அதிபர் கமலா ஹாரிசை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.
5. அமெரிக்காவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 38.7 கோடியை தாண்டியது
அமெரிக்காவில் இதுவரை 38.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.