பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து ஜிவ்வென்று முதலிடத்துக்கு பாய்ந்த ஜப்பான் + "||" + Olympic Medal Count 28:12:30

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து ஜிவ்வென்று முதலிடத்துக்கு பாய்ந்த ஜப்பான்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 3 வது இடத்தில் இருந்து ஜிவ்வென்று முதலிடத்துக்கு பாய்ந்த ஜப்பான்
இன்று டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது
டோக்கியோ

கொரோனா காலகட்டத்தில் முக்கிய விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. கொரோனா காரணமாக, ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

டோக்கியோ ஒலிம்பிக் பதக்கபட்டியலில் ஆரம்பித்த முதல் நாள்  சீனா முதல் இடத்தில் இருந்தது. அடுத்து தொடர்ந்து அமெரிக்கா முதல் இடத்தை பிடித்து உள்ளது.

நேற்று  மாலை 6  மணி  நிலவரப்படி அமெரிக்கா தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 8 என மொத்தம் 22 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்தது. சீனா  தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 7 என மொத்தம் 21 பதக்கங்களுடன் 2வது  இடத்தில் இருந்தது

 ஜப்பான் தங்கம் 9, வெள்ளி 5, வெண்கலம் 3 என மொத்தம் 17 பதக்கங்களுடன்  3 வது இடத்தில்  இருந்தது.ரஷியா 5 தங்கம், வெள்ளி 7 வெண்கலம் 4 மொத்தம் 16 பதக்கங்களுடன் 4 வது இடத்தில் இருந்தது

இந்த நிலையில் இன்று டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் போட்டியை நடத்தும் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஜப்பான்  11 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது. 

ஜப்பானைத் தொடர்ந்து, 10 தங்கம், 10 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது.

10 தங்கம், 5 வெள்ளி, 8 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் சீனா மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்துடன், பதக்கப் பட்டியலில் இந்தியா 41-வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 

தரவரிசைநாடுகள்தங்கம்வெள்ளிவெண்கலம்மொத்தம்தரவரிசை
1ஜப்பான்1145203
2அமெரிக்கா10109291
3சீனா1058232
4ரஷியா784194
5ஆஸ்திரேலியா618155
6கிரேட் பிரிட்டன்564155
7தென் கொரியா325108
8பிரான்ஸ்323811
9நெதர்லாந்து25299
10கனடா23499
11ஹங்கேரி210316
12ஜெர்மனி204612
13கொசோவா200224
14இத்தாலி158147
15சுவிட்சர்லாந்து132612
16சீனா தைபே123612
17பிரேசில்122515
18ருமானியா120316
19சுலோவேனியா111316
19செர்பியா111316
21ஹாங்காங்110224
21துனிசியா110224
23அஆஸ்திரியா101224
23குரேசியா101224
23எஸ்தோனியா101224
26பெர்முடா100139
26இகுவடார்100139
26ஈரான்100139
26நார்வே100139
26பிலிப்பைனஸ்100139
26தாய்லாந்து100139
26உஸ்பெகிஸ்தான்100139
33ஸ்பெயின்021316
34ஜார்ஜியா020224
34தென்னாப்பிரிக்கா020224
36மங்கோலியா012316
37பெல்ஜியம்011224
37கிரிஸ்011224
37இந்தோனேசியா011224
37நியூசிலாந்து011224
41பல்கேரியா010139
41கொலம்பியா010139
41டென்மார்க்010139
41இந்தியா010139
41ஜோர்டான்010139
41வகக்கு மெக்டோனியா010139
41போலந்து010139
41துர்க்மெனிஸ்தான்010139
49கஜகஸ்தான்003316
49உக்ரைன்003316
51எகிப்து002224
51மெக்சிகோ002224
51துருக்கி002224
54ஐவோரி001139
54கியூபா001139
54அயர்லாந்து001139
54இஸ்ரேல்001139
54குவைத்001139


தொடர்புடைய செய்திகள்

1. டிஆர்எஸ் முறைக்கு எதிர்ப்பு; ‘ஸ்டெம்ப் மைக்’கில் பதிவான இந்திய வீரர்களின் உரையாடல்கள்
உங்கள் அணியில் கவனம் செலுத்துங்கள், எதிரணியின் மீது அல்ல என்று விராட் கோலி மிகக்கடுமையாக சாடியுள்ளார்.
2. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்கள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
3. உலக குத்துச்சண்டை: முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்றனர்.
4. பாரா ஒலிம்பிக்: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை
ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே மணிநேரத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் நான்கு பதக்கங்களை குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்து உள்ளனர்.
5. ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.