தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன - ராகுல் காந்தி + "||" + Govt that no discussion will take place on Pegasus in the House: Congress leader Rahul Gandhi

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன - ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன - ராகுல் காந்தி
நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

நாடளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல்கள் நெறிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக பயன்படுத்த பெகாஸஸ் மென்பொருளை மத்திய அரசு வாங்கியதா? இல்லையா? என்ற கேள்வியைதான் தொடர்ந்து கேட்கிறோம். நாடாளுமன்றத்தில் நாங்கள் இடையூறு ஏற்படுத்தவில்லை; எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோம். 

 பெகாசஸ் மென்பொருள் விவகாரம் குறித்து  விவாதம் நடைபெறாது என அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தப்படக்கூடாது? இந்தியா போன்ற ஜனநாயக அமைப்பிற்கு எதிராக பெகாசஸ் மென்பொருளை மோடியும் அமித்ஷாவும் ஏன் உபயோகப்படுத்தினர்” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. வெறுப்புணர்வை வீழ்த்த தேர்தலே சரியான தருணம்: ராகுல்காந்தி
வட மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு.
2. வெறுப்பை வீழ்த்த தேர்தல் சரியான நேரம்: ராகுல் காந்தி
வெறுப்பை பரப்புவர்களை வீழ்த்த தேர்தல் சரியான தருணம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
3. கென்யாவில் நாடாளுமன்றத்தில் இனிப்பு வழங்கிய எம்.பி. இடைநீக்கம்..!
கென்யாவில் நாடாளுமன்றத்தில் சக எம்.பி.க்களுக்கு இனிப்பு வழங்கிய எம்.பி. இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
4. கச்சா எண்ணெய் விலை குறைவு: எரிபொருள் விலையை குறைக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதாகவும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
5. தென்ஆப்பிரிக்காவின் நாடாளுமன்றத்தில் தீ விபத்து!
இன்று அதிகாலை நாடாளுமன்ற கட்டடத்தின் 3வது மாடியிலிருந்து தீ பரவ தொடங்கியுள்ளது.