பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி + "||" + Tokyo Olympics: Pugilist Pooja Rani storms into quarter-finals

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு தகுதி
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை பூஜா ராணி 5-0 கணக்கில் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டோக்கியோ, 

பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்: ஆண்கள் வில்வித்தை தனிநபர் பிரிவில் இந்திய வீரர் தோல்வி
ஒலிம்பிக் ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்றில் இந்திய வீரர் தருண்தீப் ராய் தோல்வியடைந்து அடுத்தசுற்று வாய்ப்பை இழந்தார்.