பிற விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி + "||" + Tokyo Olympics: Boxer Pooja Rani knocked out after losing to China's Li Qian in women's Middle (69-75kg) quarter-finals

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் பூஜா ராணி தோல்வி
ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் சீனா வீராங்கனையிடம் இந்தியாவின் பூஜா ராணி தோல்வி அடைந்தார்.
டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் திருவிழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 9-வது நாளான இன்று நடைபெற்ற  பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதி ஆட்டத்தில்  பூஜா ராணி-கியான் லி (சீனா) மோதினர். இந்தப் போட்டியில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார். இதன் மூலம் பூஜா ராணி தோல்வி அடைந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை பார்க்க உள்நாட்டு ரசிகர்களுக்கு அனுமதி
32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.