உலக செய்திகள்

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 32,511 பேருக்கு தொற்று + "||" + Iran reports 32,511 new COVID-19 cases, 3,903,519 in total

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 32,511 பேருக்கு தொற்று

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புதிதாக 32,511 பேருக்கு தொற்று
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,511 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெஹ்ரான்,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 12-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32,511 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 39,03,519 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 366 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 33 லட்சத்து 85 ஆயிரத்து 195 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,27,328 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிலிப்பைன்சில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 19,271 பேருக்கு தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,271 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
2. ஈரானில் புதிதாக 15,975 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 391 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,975 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரானில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 355 பேர் பலி
ஈரான் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,847 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பயிற்சி ஆட்டத்தில் சிக்சர்களை பறக்க விட்டு மிரட்டிய டோனி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
5. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.