தேசிய செய்திகள்

எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்-கர்நாடக அரசு அறிவிப்பு + "||" + Karnataka Govt Provides Cabinet Rank Facilities To Ex-CM Yediyurappa

எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்-கர்நாடக அரசு அறிவிப்பு

எடியூரப்பாவுக்கு மந்திரிக்கான சலுகைகள்-கர்நாடக அரசு அறிவிப்பு
முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு மந்திரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு, 

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் எடியூரப்பா. அவர், கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது நெருங்கிய ஆதரவாளராக பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்திருந்தாலும், அவருக்கு மந்திரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் வழங்கப்படும் என்று பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு, மந்திரிகளுக்கு நிகரான சலுகைகள் அனைத்தும் வழங்கப்படும். இந்த சலுகைகள் முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை இருக்கும் வரையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை: பசவராஜ் பொம்மை
நானும், எடியூரப்பாவும் ஜோடி எருதுகள் இல்லை. எடியூரப்பா எப்போதும் எங்கள் தலைவர் என பசவராஜ் பொம்மை கூறினார்.
2. பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டப்பட்டு விட்டேனா? - எடியூரப்பா பதில்
பா.ஜனதாவில் நான் ஓரங்கட்டுப்பட்டு விட்டேனா? என்ற கேள்விக்கு எடியூரப்பா பதிலளித்துள்ளார்.
3. இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் எடியூரப்பா பிரசாரம் - பசவராஜ் பொம்மை பேட்டி
மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதியிலும் எடியூரப்பா பிரசாரம் செய்வார் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
4. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.
5. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
சிறையில் சொகுசு வசதி பெற சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 4 வாரத்திற்குள் அரசின் உள்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஐகோர்ட்டு தனது உத்தரவில் கூறியுள்ளது.