மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை - அமைச்சர் கே.என்.நேரு + "||" + Time needed to hold urban local elections - Minister KN Nehru

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை - அமைச்சர் கே.என்.நேரு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை - அமைச்சர் கே.என்.நேரு
டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுத்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்
சென்னை, 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு கால அவகாசம் தேவை என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்ற உத்தரவை பொறுத்து தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. வார்டு வரையறை பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது” என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாவட்ட கலெக்டர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் ஆலோசனை
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.
2. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கமல்ஹாசன்..!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் 47 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
3. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; நாளை முதல் விருப்ப மனுக்கள் விநியோகம் - மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனுக்களை பெறலாம் என அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - நாளை முதல் அதிமுக விருப்ப மனு விநியோகம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளது.