மாநில செய்திகள்

மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை + "||" + Madurai Theni high speed locomotive engine test

மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை

மதுரை-தேனி இடையே அதிவேக ரெயில் எஞ்சின் இயக்கி சோதனை
ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கி.மீ. தூரத்திற்கு அதிவேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மதுரை,

மதுரை-போடி அகல ரெயில் பாதை திட்டத்தில் தற்போது மதுரையில் இருந்து தேனி வரையிலான பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து ஆண்டிப்பட்டியில் இருந்து தேனி வரையிலான 17 கி.மீ. தூரத்திற்கு அதிவேகத்தில் ரெயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

ஆண்டிப்பட்டியில் இருந்து இயக்கப்பட்ட ரெயில் எஞ்சின் 120 கி.மீ. வேகத்தில் சுமார் 17 கி.மீ. தூரத்தை பத்து நிமிடத்தில் கடந்தது. மதுரை முதல் தேனி வரையிலான அனைத்து பணிகளும் முடிந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டுள்ளதால், இன்னும் ஓரிரு மாதங்களில் மதுரை முதல் தேனி வரையில் பயணிகல் ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சிவலிங்கம் கண்டெடுப்பு
மதுரையில் சாலை அமைக்கும் பணியின் போது சதுஸ்ர வடிவ சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
2. மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரையில் பாலம் இடிந்து விழுந்து விபத்து தொடர்பாக 3 பேர் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
3. மதுரையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மூவாயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
4. மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 8 மாதங்களில் 165 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5. மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 8 வரை தரிசனத்திற்கு தடை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
மதுரையில் 4 முக்கிய கோயில்களில் ஆகஸ்ட் 2 முதல் 8 ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.