மாநில செய்திகள்

சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி + "||" + Accident near Chennai: 5 killed on the spot

சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி

சென்னை அருகே கோர விபத்து: 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி
சென்னை தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர்.
சென்னை, 

சென்னை - திருச்சி சாலையில் தாம்பரத்தில் இருந்து வண்டலூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால், இரும்பு கம்பிகளுடன் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ நடத்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்துள்ளது.
2. கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி தந்தை-மகன் பலி
கத்தார் நாட்டில் கடலில் மூழ்கி கும்பகோணத்தை சேர்ந்த தந்தை, மகன் பலியானார்கள். அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு தகனம் செய்யப்பட்டன.
3. 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து மருத்துவ கல்லூரி மாணவர் பலி
நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மதுபோதையில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர், தனது அறை கதவு மூடி இருந்ததால் பின்பக்க குழாய் வழியாக சென்றபோது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
4. படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி
படுக்கையில் ‘சார்ஜ்’ போட்டு தூங்கியபோது செல்போன் வெடித்து கல்லூரி மாணவர் பலி.
5. சென்னை: ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை
சென்னை, ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து ச‌சிகலா மரியாதை செலுத்தினார்.