மாநில செய்திகள்

செப்டம்பர் 06: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + September 06: Today's petrol and diesel price situation

செப்டம்பர் 06: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

செப்டம்பர் 06: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.98.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 93.26 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர்.  இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 99.08 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்த சூழலில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 12 காசுகள் குறைந்து ரூ. 98.96 ஆகவும், டீசல் 12 காசுகள் குறைந்து ரூ. 93.26 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.  இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் - ப.சிதம்பரம்
பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
2. அக்டோபர் 25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
3. வரலாறு காணாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு
ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.113.46-க்கு விற்கப்படுகிறது.
4. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.104.52 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல் விலையை தொடர்ந்து டீசல் விலையும் 100-ஐ தாண்டியது!
தொடரும் உச்சமாக, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.22 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.