மாநில செய்திகள்

செப்டம்பர் 09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் + "||" + September 09 petrol and diesel price situation

செப்டம்பர் 09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

செப்டம்பர் 09: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். இதற்கிடையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமல்படுத்தப்பட்டது. அதன்படி சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 98.96 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.26 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

இந்நிலையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.96-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் நிலவரம்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை.
2. மும்பையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டியது; பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை
மும்பையில் வரலாறு காணாத வகையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
3. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
4. பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு
கோலார் ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டுக்கு வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக பெங்களூருவில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்த்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிலோ ரூ.70-க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் பொதுமக்கள் ஆதங்கம் அடைந்திருக்கிறார்கள்.
5. சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு...
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.