தேசிய செய்திகள்

உத்தரகாண்டின் கவர்னராக குர்மீத் சிங் நியமனம் + "||" + Gurmeet Singh appointed Governor of Uttarakhand

உத்தரகாண்டின் கவர்னராக குர்மீத் சிங் நியமனம்

உத்தரகாண்டின் கவர்னராக குர்மீத் சிங் நியமனம்
உத்தரகாண்டின் கவர்னராக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.புதுடெல்லி,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்து உள்ள உத்தரவில், உத்தரகாண்டின் கவர்னராக ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, அசாம் கவர்னராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகலாந்து கவர்னர் பொறுப்பினை ஏற்க இருக்கிறார்.   நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமனம்
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக ஆர்பிடா கோஷ் நியமிக்கப்பட்டு உள்ளார்.
2. ஊரக உள்ளாட்சி தேர்தல்: ம.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமனம்
ஊரக உள்ளாட்சி தேர்தல்: ம.தி.மு.க.வில் பொறுப்பாளர்கள் நியமனம்.
3. ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக கெஜ்ரிவால் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
4. தி.மு.க.வில் இணைந்த ஆர்.மகேந்திரன் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக நியமனம்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த ஆர்.மகேந்திரன் தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
5. பிரேசில் நாட்டில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமனம்
பிரேசில் நாட்டில் இந்திய தூதரகத்தில் பணியாற்றியவர் மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக நியமனம்.