தேசிய செய்திகள்

4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை + "||" + 2nd place for 4th year; Chandigarh Medical Education Research Center Achievement

4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை

4வது ஆண்டாக 2வது இடம்; சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் சாதனை
நாட்டின் கல்வி அமைச்சகத்தின் இந்திய தரவரிசை பட்டியலில் 4வது ஆண்டாக சண்டிகார் மருத்துவ கல்வி ஆய்வு மையம் 2வது இடம் பெற்றுள்ளது.
புதுடெல்லி,

நாட்டின் மருத்துவ பல்கலை கழகத்திற்கான கல்வி அமைச்சகத்தின் இந்திய தரவரிசை பட்டியல் 2021 வெளியிடப்பட்டு உள்ளது.  இதில், தொடர்ந்து 4வது ஆண்டாக சண்டிகார் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆய்வு மையம் 2வது இடம் பெற்றுள்ளது.

இதுபற்றி அந்த மையத்தின் இயக்குனரான மருத்துவர் ஜெகத் ராம் கூறும்போது, கடந்த 2017ம் ஆண்டில் இருந்து நாங்கள் தொடர்ந்து 2வது இடம் பெற்று வருகிறோம்.  பெருமைக்குரிய தருணமிது.

நாட்டில் 800க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்கள் உள்ளன.  2வது இடம் பெறுவது என்பது பெரிய சாதனை என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வரலாறு படைத்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி வைத்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.‌
2. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அமெரிக்க வீரர் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி சாதனை.
3. டோக்கியோ பாராஒலிம்பிக் போட்டிகள்: 19 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனை!
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான போட்டிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
4. பாராஒலிம்பிக்கில் தொடரும் இந்தியாவின் பதக்கவேட்டை: மனிஷ் நார்வால், பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை
பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் மனிஷ் நார்வால், பிரமோத் பகத் ஆகியோர் நேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 17 பதக்கம் வென்று வீறுநடை போடுகிறது.
5. டெஸ்ட் கிரிக்கெட்: பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்து சாதனை
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானின் பாவத் ஆலம் விரைவாக 5 சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.