கிரிக்கெட்

நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + New Zealand series; Corona vulnerability confirmed for Pakistan all-rounder Mohammad Nawaz

நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.ராவல்பிண்டி,


நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.  வருகிற 17ந்தேதி தொடங்கி அக்டோபர் 3ந்தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.  இதனை தொடர்ந்து வாரியத்தின் 
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி அவர், தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.


தொடர்புடைய செய்திகள்

1. செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. திருவண்ணாமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது - வங்காளதேச மந்திரி தகவல்
இந்தியா எங்களுக்கு அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று வங்காளதேச மந்திரி ஹசன் மக்முத் தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து 10 நாட்களாக ஆயிரம் பேருக்கும் கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
5. கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது; மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட வேண்டாம்: உத்தவ் தாக்கரே
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை திறக்கக்கோரி போராட்டம் நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வலியுறுத்தி உள்ளார்.