தேசிய செய்திகள்

மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு + "||" + Landslide in Marathaland; Woman killed in traffic jam

மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு
மராட்டியத்தில் நிலச்சரிவால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்து உள்ளார்.
நந்தர்பார்,

மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்தில் சந்த்சைலி நந்தர்பார் பகுதியில் கனமழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால், நடைபாதை ஒன்றை தவிர பிற பகுதிகளில் தடை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட சப் டிவிசினல் மாஜிஸ்திரேட் மகேஷ் பாட்டீல் கூறும்போது, நிலச்சரிவு ஏற்பட்ட சூழலில், நோய் பாதிப்பு ஏற்பட்ட தனது மனைவியை கணவர் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.  அவர் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நிலச்சரிவால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை.  இதில், அந்த பெண் உயிரிழந்து உள்ளார் என கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. உத்தரகாண்டில் நிலச்சரிவு: 2 பேர் உயிரிழப்பு; 5 பேர் மண்ணுக்குள் புதைந்தனர்
உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்து உள்ளனர். 5 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.
2. உத்தரகாண்டில் நிலச்சரிவு; 200 பேர் மீட்பு
உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை பேரிடர் பொறுப்பு படை மீட்டு உள்ளது.
3. இமாசல பிரதேச நிலச்சரிவு; பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு
இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவுக்கு பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்து உள்ளது.
4. இமாசல பிரதேசத்தில் மழை, நிலச்சரிவு: 211 பேர் பலி; ரூ.632 கோடி இழப்பு
இமாசல பிரதேசத்தில் மழை, நிலச்சரிவால் ரூ.632 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என அரசு தெரிவித்து உள்ளது.
5. மராட்டியத்தில் நிலச்சரிவு: உயிரிழந்த 52 உடல்களை மீட்டது தேசிய பேரிடர் பொறுப்பு படை
மராட்டியத்தில் கனமழை, நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 52 உடல்களை தேசிய பேரிடர் பொறுப்பு படை மீட்டு உள்ளது.