தேசிய செய்திகள்

ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு + "||" + More than 500 incidents of sexual violence in Andhra Pradesh; Telugu Desam accused

ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு

ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; தெலுங்குதேசம் குற்றச்சாட்டு
ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என தெலுங்குதேச பொது செயலாளர் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

அமராவதி,

ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இந்நிலையில், தெலுங்குதேச கட்சியின் பொது செயலாளர் நர லோகேஷ் கூறும்போது, 
ஆந்திராவில் 500க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

ஜெகன் மோகன் ஆட்சியில், திஷா சட்டத்தின் கீழ் 21 நாட்களில் தண்டனை என்ற உறுதிமொழிக்கு மாறாக நடந்து கொண்டிருக்கின்றன.  கூட்டு பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலை செய்யும் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவந்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை மிரட்டி செல்கின்றனர் என கூறியுள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் 517 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா 2வது அலை உயிரிழப்பு 4 லட்சம் அல்ல 43 லட்சம்; மத்திய அரசு மீது காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
கொரோனா 2வது அலையில் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.
2. போராட்டக்காரர்கள் அனைவரும் விவசாயிகள் இல்லை; அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டு
விவசாயிகளின் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என அரியானா முதல் மந்திரி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
3. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும்காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிக்கின்றன ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் காஷ்மீரின் பன்முக கலாசாரத்தை உடைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
4. அதிமுக்கிய தேசிய சொத்துகளை விற்க மத்திய அரசு முயற்சி காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி குற்றச்சாட்டு
‘‘தேசிய பணமாக்கல் திட்டத்தின்கீழ் நாட்டின் அதிமுக்கிய சொத்துகளை விற்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்துள்ளது’’, என காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி அஸ்வனி குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
5. அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை அமைச்சர் ஐ.பெரியசாமி குற்றச்சாட்டு
அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று அமைச்சர் கூறினார்.