உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு + "||" + World wide Coronavirus Update

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.39 கோடியாக அதிகரித்துள்ளது.
வாஷிங்டன்,

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 39 லட்சத்து 82 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 651 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 46 லட்சத்து 19 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தெலுங்கானாவில் இன்று கொரோனா உயிரிழப்பு இல்லை...!
தெலுங்கானாவில் கொரோனா தாக்குதலுக்கு இன்று உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை.
2. இந்தியாவில் இன்று மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று மேலும் குறைந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.18 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.72 கோடியாக அதிகரித்துள்ளது.
4. இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைந்துள்ளது.
5. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.16 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51.69 கோடியாக அதிகரித்துள்ளது.