தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு + "||" + States have 5.58 crore vaccine reserves

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு

மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பு
மாநிலங்களிடம் 5.58 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளது.
புதுடெல்லி, 

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு இதுவரையில் 70 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 565 தடுப்பூசிகளை வினியோகம் செய்துள்ளது.

இந்தநிலையில் பயன்படுத்திய தடுப்பூசிகள் போக, மாநிலங்களிடமும், யூனியன் பிரதேங்களிடமும் 5 கோடியே 58 லட்சத்து 07 ஆயிரத்து 125 ‘டோஸ்’ தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. மேலும் 96 லட்சத்து 25 ஆயிரத்து 760  டோஸ் தடுப்பூசிகளை வினியோகிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. மாநிலங்களிடம் 2.88 கோடி தடுப்பூசி கையிருப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்களிடம் 2.88 கோடி தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3. மாநிலங்களிடம் 1.92 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
4. மாநிலங்களிடம் 1.51 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
5. மாநிலங்களிடம் 1 கோடியே 40 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
மாநிலங்களிடம் 1 கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 224 டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.