தேசிய செய்திகள்

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார் + "||" + West Bengal CM Mamata Banerjee files nomination for by-polls

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்; மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தல்;  மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார்
பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கொல்கத்தா, 

மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பவானிபூர் தொகுதியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஜாங்கிபூர் தொகுதியில் ஜாகீர் ஹூசைன், சாம்செர்காஞ்ச் தொகுதியில் அமிருல் இஸ்லாம் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

பவானிபூர்  சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.  பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில்  மம்தா பானர்ஜிக்கு  எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.  பவானிப்பூர் தொகுதியில் வரும் செப்-30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அக்-3 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நந்திகிராம் தொகுதியை போல பவானிப்பூரில் மம்தா பானர்ஜி தோல்வி அடைய வாய்ப்பு; பாஜக
மேற்கு வங்காள மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
2. பவானிப்பூர் தொகுதி; மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு
பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் மம்தாவுக்கு எதிராக வழக்கழிஞர் பிரியங்கா திப்ரூவலை பாஜக களமிறக்கியுள்ளது.
3. மம்தா பானர்ஜியை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை; காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
4. நாட்டின் சொத்துக்களை விற்கும் பாஜக அரசின் முடிவு துரதிஷ்டவசமானது - மம்தா பானர்ஜி
நாட்டின் சொத்துக்கள், பாஜகவின் சொத்துக்கள் அல்ல, நாட்டின் சொத்துகளை பாஜக விற்க முடியாது என மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
5. மே.வங்காளத்தில் இடைத்தேர்தலுக்கான தேதியை அறிவிக்க வேண்டும்; மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.