தேசிய செய்திகள்

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை + "||" + PM Modi Chairs High-Level Meet To Review Covid Situaiton, Vaccination

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை
நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதுடெல்லி,

நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும்  72 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உயர்மட்ட  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து  ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நாட்டில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என்று பரவலாக பேசப்படும் நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி தலைமையில் இன்று ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு
பிரதமர் மோடி தலைமையில் 13-வது ‘பிரிக்ஸ்' உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது
2. ஓவல் டெஸ்டில் இந்தியா வெற்றி; பிரதமர் மோடி பாராட்டு
50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.
3. பிரதமர் மோடிக்கு கேரள மாணவி பரிசாக வழங்கிய கொய்யாச் செடி
கேரள மாணவி ஒருவர் பரிசாக வழங்கிய கொய்யாச் செடியை பிரதமர் மோடியிடம் சுரேஷ்கோபி எம்.பி. ஒப்படைத்தார்.
4. ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி
ஜாலிபன் வாலாபாக் நினைவிடத்தை காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
5. பிரதமர் மோடியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு
பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.