தேசிய செய்திகள்

கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53 % ஆக குறைந்தது + "||" + 25,010 new cases and 177 deaths are reported in the state today. The number of active cases in the state is 2,37,643. The positivity rate is 16.53%: Kerala CM Pinarayi Vijayan

கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53 % ஆக குறைந்தது

கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53 % ஆக குறைந்தது
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,010-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், 

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,010-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று ஒருநாளில் மட்டும் 177-பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்து 643- ஆக உள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 16.53 சதவிகிதமாக உள்ளது. 

கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 51 ஆயிரத்து 317- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.  கேரளாவில் தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22,303- ஆக உயர்ந்துள்ளது.  மாநிலத்திலேயே அதிகபட்சமாக திரிச்சூர் மாவட்டத்தில் 3,226 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் கொட்டும் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கேரளாவில் கொட்டும் கனமழையால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
2. தமிழகத்தில் இன்று 31 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
3. கேரளாவில் கனமழை; 5 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை
கேரளாவில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், 5 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
4. கேரளா: ‘செல்பி' எடுத்த மாணவி ரெயில் மோதி பலி..!!
கேரளாவில் கோழிக்கோடு அருகே சக மாணவருடன் ரெயில்வே பாலத்தில் நின்று ‘செல்பி' எடுத்த மாணவி ரெயில் மோதி பலியாகினார்.
5. கர்நாடகத்தில் இன்று 103 பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் இன்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.