தேசிய செய்திகள்

மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா + "||" + Maharashtra reports 4154 new #COVID19 cases, 4524 discharges and 44 deaths in the last 24 hours.

மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா

மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,154- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,524- ஆகும். கொரோனா தொற்றுக்கு இன்று ஒருநாளில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 91 ஆயிரத்து 179- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 99 ஆயிரத்து 760- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பால்  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,38,061- ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,812- ஆக உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. 8 பேருக்கு கொரோனா தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
2. அரியலூரில் கொரோனாவுக்கு பெண் பலி
அரியலூரில் கொரோனாவுக்கு பெண் பரிதாபமாக இறந்தார்.
3. மராட்டியத்தில் மேலும் 3,586- பேருக்கு கொரோனா
மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,586-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 1,669- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா
கர்நாடக மாநிலத்தில் இன்று 1,003 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.