தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல் + "||" + Seizure of narcotics smuggled into India by drone

இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்

இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருள் பறிமுதல்
இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் வழியே கடத்த முயன்ற போதை பொருளை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்தனர்.

லூதியானா,

இந்தியாவின் பஞ்சாப்பில் அமிர்தசரஸ் நகரில், பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து ஆளில்லா விமானம் ஒன்று ஊடுருவியுள்ளது.  இதனை, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்.) கண்டறிந்து அதனை சுட்டு வீழ்த்தினர்.

இதன்பின்பு அதில் சோதனை செய்ததில், ஹெராயின் என்ற ஒரு வகை போதை பொருளை கடத்தியிருந்தது தெரிய வந்தது.  அவற்றின் எடை 6 கிலோ இருந்தது.  அவற்றை பி.எஸ்.எப். படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. மும்பை: ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
மும்பை மண்டலத்தில் கடந்த ஓராண்டில் ரூ.150 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 664 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியான மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள மனோலிதீவு கடல் பகுதியில் சந்தேகப்படும் படியான படகு ஒன்று நின்றது.
4. சத்தீஷ்கார் 10 கிலோ எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிகுண்டு பறிமுதல்
சத்தீஷ்காரில் 10 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டறிந்து உள்ளனர்.
5. ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்
ஆந்திர பிரதேசத்தில் லாரியில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.