தேசிய செய்திகள்

மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி + "||" + Corona infections confirmed for 4,154 people in Marathaland

மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி

மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி
மராட்டியத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

புனே,

மராட்டியத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 4,154 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.  இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64 லட்சத்து 91 ஆயிரத்து 179 ஆக உயர்வடைந்து உள்ளது.

4,524 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 62,99,760 ஆக உள்ளது.  44 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு 1,38,061 ஆக உயர்வடைந்து உள்ளது.  49,812 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து தொடர்; பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
நியூசிலாந்து தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் முகமது நவாசுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
2. செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. திருவண்ணாமலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. இந்தியா அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது - வங்காளதேச மந்திரி தகவல்
இந்தியா எங்களுக்கு அதிக தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று வங்காளதேச மந்திரி ஹசன் மக்முத் தெரிவித்துள்ளார்.
5. கொரோனா பாதிப்புகள்; இலங்கையில் 10 ஆயிரம் கடந்த பலி எண்ணிக்கை
இலங்கையில் கொரோனா பாதிப்புகளால் பலி எண்ணிக்கை 10 ஆயிரம் கடந்துள்ளது.