உலக செய்திகள்

நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு + "||" + Pashupatinath Temple opens in Nepal after 4.5 months

நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு

நேபாளத்தில் 4.5 மாதங்களுக்கு பின் பசுபதிநாத் கோவில் திறப்பு
நேபாளத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில், 4.5 மாதங்களுக்கு பின்பு பசுபதிநாத் கோவில் திறக்கப்பட்டு உள்ளது.

காத்மண்டு,

நேபாள நாட்டில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பள்ளி, கல்வி, கோவில்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.  இந்த நிலையில், தலைநகர் காத்மண்டுவில் அமைந்துள்ள பசுபதிநாத் கோவில் கடந்த 4.5 மாதங்களுக்கு பின்பு மீண்டும் நேற்று திறக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீதா அதிகாரி என்ற பெண் கூறும்போது, கோவிலை மீண்டும் திறந்த முதல் நாளிலேயே நான் வழிபட வரமுடிந்தது எனது அதிர்ஷ்டவசம் என்றே நான் நினைக்கிறேன்.  இங்கே வருவதற்கு நான் அலைந்து திரிந்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1-5 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு
மத்திய பிரதேசத்தில் 50% மாணவர்களுடன் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
2. சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு
சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு.
3. 5 மாதங்களுக்கு பிறகு உற்சாகத்துடன் பள்ளி, கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள்
5 மாதங்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். உடலும், உள்ளமும் லேசானதாக நெகிழ்ச்சி அடைந்தனர்.
4. தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
5. பள்ளிகள் திறப்பு: முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை
பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் நாளில் 85 சதவீத மாணவர்கள் வருகை தந்தனர்.