தேசிய செய்திகள்

வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல் + "||" + Smuggling a kilo of gold hidden in the gate

வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்

வாயில் மறைத்து ஒரு கிலோ தங்கம் கடத்தல்
வாயினுள் மறைத்து கடத்தப்பட்ட 951 கிராம் தங்க பற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுடெல்லி

டெல்லி விமான நிலையத்திற்கு வாயில் மறைத்து வைத்து எடுத்து வரப்பட்ட 951 கிராம் தங்கப்பற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அதில் வாயினுள் பற்களை போன்று தங்கம் மற்றும் உலோக செயினை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. துபாயில் இருந்து சென்னைக்கு ரூ.10 லட்சம் தங்கம் கடத்தல்
துபாயில் இருந்து சென்னைக்கு ஜூஸ் தயாரிக்கும் கருவியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
2. துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து மங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.24.44 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த பயணி ஒருவர், கைது செய்யப்பட்டார்.